தமிழ் நாட்டின் சமூக நல திட்டங்கள்-TNPSC Exams

1947 ஆண்டு முதலான மக்கள் திட்டங்கள்

  • 1947- மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது
  • 1952- மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • நல
  • 1954- மாநில சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.(28)
  • 1955- உரிமைகள் பாதுகாப்பு திட்டம்
  • 1955 இலவச மத்திய உணவு திட்டம் KM
  • 1956ல் குடும்பநல அறுவைசிகிச்சை திட்டம்
  • 1962- முதியோர் ஓய்வூதிய திட்டம் (2009 – 2010 தேசிய சமூக உதவித் திட்டம் (National Sodal Assistance Scheme).
  • 1962- மத்திய சத்துணவு திட்டம்.MGR
  • 1967- பேருந்துகளில் திருக்குறள் (அண்ணா)
  • 1967- இரு மொழி திட்டம். (தமிழ்+ ஆங்கிலம்)அண்ணா
  • பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது. (அண்ணா)
  • 1967- 1 ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டம். அண்ணா
  • 1967- மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அண்ணா
  • 1970- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்.(இரவலர்கள் இல்லங்கள்)DMK
  • 1971- கண்ணொளி வழங்கும் திட்டம்.DMK
  • 1973- இலவச சைக்கிள் ரிக் ஷாவழங்கும் திட்டம்.DMK
  • 1975- ஒருங்கினைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். (ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க – மதிய அரசு உதவியுடன்)
  • 1974- ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம்
  • 1975- அனாதை சிறுவர் மற்றும் மகளிர் மறுவாழ்வு திட்டம்
  • 1975- ஒருங்கினைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்
  • 1975- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவைகள்
  • மறுமண திட்டம்.DMK
  • 1979- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச
  • தையல் இயந்திரம்.ADMK
  • 1979- சத்திய பாமா ஆதரவற்ற்றோர் குழந்தைகள்
  • காப்பகம்.ADMK
  • 1981- ஈவெரா.மணியம்மை நினைவு இலவச விதவை மகள் திருமண உதவி திட்டம்.ADMK
  • 1981ஆதரவற்ற விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்
  • 1984 to 1985- அன்னை தெரசா நினைவு அனாதைப் பெண்கள் திருமண உதவித் தொகை திட்டம்
  • 1986- கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் திட்டம்
  • 1989- டாக்டர் முத்துலெட்சுமி ரட்டி மகப்பேறு உதவி தொகை திட்டம். ADMK
  • 1989ஜூன் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி தொகை திட்டம் DMK
  • 1989- பெரியார் ஈ வெ ரா நாகம்மையார் திட்டம். பெண் குழந்தைகள் இலவச கல்வி திட்டம்
  • 1989 மே 23- தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்.ஏழை (தொழிலாளர்கள் விபத்துக்காப்பீடு)DMK
  • 1989- சிறு குறு விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் DMK
  • 1989- மகளிர் சுயஉதவி குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது. DMK
  • 1990- மகளிர் நல ஆணையம்
  • 1992- பெண் சிசு பாதுகாப்புத் திட்டம்/ தொட்டில் குழந்தை திட்டம்(சேலம்)
  • 1992- பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். JJ
  • 1992- அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. JJ
  • 1996- வரும் முன் காப்போம் திட்டம், DMK
  • 1996ல் சிற்றுந்து இயக்கும் திட்டம்.DMK
  • 1998ல் AUG – 17 மதுரையில் மேலக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் துவங்கிவைக்கப்பட்டது.
  • 1997- தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது.
  • 1997-1998-தன்னிறைவு திட்டம்
  • 1997- இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம். DMK
  • 1999- மதுரையில் உழவர் சந்தை DMK
  • 2001- மழை நீர் சேகரிப்பு திட்டம்
  • 2001- பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். JJ
  • 2002- கோவில்களில் அன்னதானம் திட்டம்.ADMK
  • 2003- லாட்டரி சீட்டுக்கு தடை. JJ
  • 2003-2004- சமூக பொருளாதார வளர்ச்சி திட்டம். தர்மபுரி
  • கிருஷ்ணகிரியில் வளர்ந்துவரும் நக்சலைட்டுகளின் ஆத்திகத்தை
  • முறியடிக்க தொடங்கப்பட்டது
  • 2004-2005- மாணவிகளுக்கான இலவச சைகிள் திட்டம்
  • 2003- பெண்கள் ஆயுத படை உருவாக்கப்பட்டது. JJ
  • 2006- 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம். DMK
  • 2006- செப்டம்பர் 11 – அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். தொடங்கப்பட்டது. 2007 ஜனவரி 21 – திருமாதலம் பாக்கம் ஊராட்சியில் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.
  • 2005- புதுவாழ்வு திட்டம்.2006 ல் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என்று
  • பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது
  • 2008- செப்டம்பர் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்
  • 2009- ஜூன் 15 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும்
  • திட்டம்
  • 2009- ஜூலை 23 – கலைஞர் காப்பீட்டுத்திட்டம்.DMK
  • 2010- ஜனவரி 6 ல் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டது
  • 2011ல் ஜூன் 3 – சூரிய ஆற்றல் பசுமை வீடுகள் திட்டம். JJ
  • 2011- ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
  • 2011-இலவச அரிசி வழங்கும் திட்டம். J
  • 2011- செப்டம்பர் -இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம். J
  • 2011-201- தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம். (தாய் திட்டம்).Tamilnadu Village Habbitations Improvement Scheme.
  • ஜூன் 1, 2011- முத்துலாட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்
  • 2012- சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம். JJ
  • 2013,ஜூன் 20 – பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடை
  • தொடங்கப்பட்டது(காய்கறிகள்)
  • 2013- அம்மா உணவகம் திட்டம்
  • 2014- உழவர்களுக்கான விதைகள் திட்டம். JJ
  • 2014 ஜூன்- 26 – அம்மா மருந்தகம் திட்டம்
  • 2015 மார்ச் – அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்.JJ(16 பொருட்டகள்)
  • 2016- தாலிக்கு தங்கம் திட்டம்
  • 2016 FEB 20 – இலவச முதியோர் பஸ் பாஸ் திட்டம். J
  • 2016- அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்(11 வகை மூலிகை). JJ
  • 2017- தாய் சேய் நல பெட்டகம்
  • 2017- வீட்டு வசதி திட்டம்.JJ
  • 2017- குடிமராத்து பணிகள்
  • 2018- நடந்தாய் வாழி காவேரி திட்டம்
  • 2018- அம்மா இரு சக்கர வாகன திட்டம்J
  • 2019 AUG 26- “அம்மா பேட்ரோல்” – குழந்தைகள் மற்றும் பெண்கள்
  • பாதுக்கப்பு, EPS
  • 2020- டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
தமிழ் நாட்டின் சமூக நல திட்டங்கள்

தமிழ்நாட்டின் சில முக்கிய முதல்வர்களின் ஆட்சிக்காலம்

இராஜாஜி – 1937- 39, 1952 – 54
காமராஜர் – 1954 – 57, 1957- 62, 1962 – 63
C.N. அண்ணாதுரை – 1967 – 1969
M. கருணாநிதி – 1969 -71, 1971 -76, 1996 – 2001, 2006 – 2011
M.G. ராமச்சந்திரன் – 1977- 80, 1980 – 84, 1985 – 87
J.ஜெயலலிதா 1991 – 96, 2001- 2006, 2011 – 2016
எடப்பாடி கே.பழனிசாமி – 2017- NOW



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us?