தமிழ் நாட்டின் சமூக நல திட்டங்கள்-TNPSC Exams
1947 ஆண்டு முதலான மக்கள் திட்டங்கள்
- 1947- மகளிர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது
- 1952- மத்திய சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
- நல
- 1954- மாநில சமூக நல வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.(28)
- 1955- உரிமைகள் பாதுகாப்பு திட்டம்
- 1955 இலவச மத்திய உணவு திட்டம் KM
- 1956ல் குடும்பநல அறுவைசிகிச்சை திட்டம்
- 1962- முதியோர் ஓய்வூதிய திட்டம் (2009 – 2010 தேசிய சமூக உதவித் திட்டம் (National Sodal Assistance Scheme).
- 1962- மத்திய சத்துணவு திட்டம்.MGR
- 1967- பேருந்துகளில் திருக்குறள் (அண்ணா)
- 1967- இரு மொழி திட்டம். (தமிழ்+ ஆங்கிலம்)அண்ணா
- பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டது. (அண்ணா)
- 1967- 1 ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கும் திட்டம். அண்ணா
- 1967- மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது அண்ணா
- 1970- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்.(இரவலர்கள் இல்லங்கள்)DMK
- 1971- கண்ணொளி வழங்கும் திட்டம்.DMK
- 1973- இலவச சைக்கிள் ரிக் ஷாவழங்கும் திட்டம்.DMK
- 1975- ஒருங்கினைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். (ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க – மதிய அரசு உதவியுடன்)
- 1974- ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம்
- 1975- அனாதை சிறுவர் மற்றும் மகளிர் மறுவாழ்வு திட்டம்
- 1975- ஒருங்கினைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்
- 1975- டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவைகள்
- மறுமண திட்டம்.DMK
- 1979- சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச
- தையல் இயந்திரம்.ADMK
- 1979- சத்திய பாமா ஆதரவற்ற்றோர் குழந்தைகள்
- காப்பகம்.ADMK
- 1981- ஈவெரா.மணியம்மை நினைவு இலவச விதவை மகள் திருமண உதவி திட்டம்.ADMK
- 1981ஆதரவற்ற விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்
- 1984 to 1985- அன்னை தெரசா நினைவு அனாதைப் பெண்கள் திருமண உதவித் தொகை திட்டம்
- 1986- கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் திட்டம்
- 1989- டாக்டர் முத்துலெட்சுமி ரட்டி மகப்பேறு உதவி தொகை திட்டம். ADMK
- 1989ஜூன் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி தொகை திட்டம் DMK
- 1989- பெரியார் ஈ வெ ரா நாகம்மையார் திட்டம். பெண் குழந்தைகள் இலவச கல்வி திட்டம்
- 1989 மே 23- தமிழ்நாடு அரசு விபத்து நிவாரணத் திட்டம்.ஏழை (தொழிலாளர்கள் விபத்துக்காப்பீடு)DMK
- 1989- சிறு குறு விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் DMK
- 1989- மகளிர் சுயஉதவி குழுக்கள் தர்மபுரியில் தொடங்கப்பட்டது. DMK
- 1990- மகளிர் நல ஆணையம்
- 1992- பெண் சிசு பாதுகாப்புத் திட்டம்/ தொட்டில் குழந்தை திட்டம்(சேலம்)
- 1992- பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். JJ
- 1992- அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது. JJ
- 1996- வரும் முன் காப்போம் திட்டம், DMK
- 1996ல் சிற்றுந்து இயக்கும் திட்டம்.DMK
- 1998ல் AUG – 17 மதுரையில் மேலக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரம் துவங்கிவைக்கப்பட்டது.
- 1997- தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது.
- 1997-1998-தன்னிறைவு திட்டம்
- 1997- இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம். DMK
- 1999- மதுரையில் உழவர் சந்தை DMK
- 2001- மழை நீர் சேகரிப்பு திட்டம்
- 2001- பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். JJ
- 2002- கோவில்களில் அன்னதானம் திட்டம்.ADMK
- 2003- லாட்டரி சீட்டுக்கு தடை. JJ
- 2003-2004- சமூக பொருளாதார வளர்ச்சி திட்டம். தர்மபுரி
- கிருஷ்ணகிரியில் வளர்ந்துவரும் நக்சலைட்டுகளின் ஆத்திகத்தை
- முறியடிக்க தொடங்கப்பட்டது
- 2004-2005- மாணவிகளுக்கான இலவச சைகிள் திட்டம்
- 2003- பெண்கள் ஆயுத படை உருவாக்கப்பட்டது. JJ
- 2006- 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம். DMK
- 2006- செப்டம்பர் 11 – அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம். தொடங்கப்பட்டது. 2007 ஜனவரி 21 – திருமாதலம் பாக்கம் ஊராட்சியில் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டது.
- 2005- புதுவாழ்வு திட்டம்.2006 ல் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என்று
- பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது
- 2008- செப்டம்பர் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்
- 2009- ஜூன் 15 இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும்
- திட்டம்
- 2009- ஜூலை 23 – கலைஞர் காப்பீட்டுத்திட்டம்.DMK
- 2010- ஜனவரி 6 ல் கலைஞர் வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டது
- 2011ல் ஜூன் 3 – சூரிய ஆற்றல் பசுமை வீடுகள் திட்டம். JJ
- 2011- ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
- 2011-இலவச அரிசி வழங்கும் திட்டம். J
- 2011- செப்டம்பர் -இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம். J
- 2011-201- தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம். (தாய் திட்டம்).Tamilnadu Village Habbitations Improvement Scheme.
- ஜூன் 1, 2011- முத்துலாட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்
- 2012- சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம். JJ
- 2013,ஜூன் 20 – பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு கடை
- தொடங்கப்பட்டது(காய்கறிகள்)
- 2013- அம்மா உணவகம் திட்டம்
- 2014- உழவர்களுக்கான விதைகள் திட்டம். JJ
- 2014 ஜூன்- 26 – அம்மா மருந்தகம் திட்டம்
- 2015 மார்ச் – அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்.JJ(16 பொருட்டகள்)
- 2016- தாலிக்கு தங்கம் திட்டம்
- 2016 FEB 20 – இலவச முதியோர் பஸ் பாஸ் திட்டம். J
- 2016- அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்(11 வகை மூலிகை). JJ
- 2017- தாய் சேய் நல பெட்டகம்
- 2017- வீட்டு வசதி திட்டம்.JJ
- 2017- குடிமராத்து பணிகள்
- 2018- நடந்தாய் வாழி காவேரி திட்டம்
- 2018- அம்மா இரு சக்கர வாகன திட்டம்J
- 2019 AUG 26- “அம்மா பேட்ரோல்” – குழந்தைகள் மற்றும் பெண்கள்
- பாதுக்கப்பு, EPS
- 2020- டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
தமிழ்நாட்டின் சில முக்கிய முதல்வர்களின் ஆட்சிக்காலம்
இராஜாஜி – 1937- 39, 1952 – 54
காமராஜர் – 1954 – 57, 1957- 62, 1962 – 63
C.N. அண்ணாதுரை – 1967 – 1969
M. கருணாநிதி – 1969 -71, 1971 -76, 1996 – 2001, 2006 – 2011
M.G. ராமச்சந்திரன் – 1977- 80, 1980 – 84, 1985 – 87
J.ஜெயலலிதா 1991 – 96, 2001- 2006, 2011 – 2016
எடப்பாடி கே.பழனிசாமி – 2017- NOW
Useful Books for Competitive Exams
Best Books for Competitive Exams [PDF]
Disclaimer: Pavithran.Net doesn’t aim to promote or condone piracy in any way. We do not own any of these books. We neither create nor scan this Book. The Images, Books & other Contents are copyrighted to their respective owners. We are providing PDFs of Books that are already available on the Internet, Websites, and Social Media like Facebook, Telegram, Whatsapp, etc. We highly encourage visitors to Buy the Original content from their Official Sites. If any way it violates the law or if anybody has Copyright issues/ having discrepancies over this post, Please Take our Contact Us page to get in touch with us. We will reply as soon as we receive your Mails.
We Need Your Support. Please Share the Link if it is helpful to your Cherished circle