இந்திய அரசியலைமைப்பு PDF in தமிழ் (Tamil)

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை (அ) முகவுரை

Indian Constitution PDF in Tamil
  • முதல் முதலில் அமெரிக்க அரசு முன்னுரை உடைய அரசியலமைப்பை அமைத்தது முகவுரையில் அரசியலமைப்பின் சுருக்கம் விளங்கும் படி இருக்கும்
  • இந்திய அரசியலமைப்பின் முன்னுரை நேருவின் நோக்கங்கள் தீர்மானங்கள்முலம் கொண்டுவரப்பட்டது
  • இந்திய அரசியலமைப்பின் முன்னுரை ஆனது 42 வது அரசியலமைப்பு சட்டதிருத்தத்தின் 376
  • போது சமதர்மம், மதச்சார்பற்ற மற்றும் நேர்மை ஆகிய முன்று புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன

பகுதி-1

இந்திய யூனியன் மற்றும் அதன் எல்லைக்குள்

ஷரத்து 1– பெயர் மற்றும் மாநிலங்களின் எல்லைகள்
ஷரத்து 2– புதிய மாநிலங்களை உருவாக்குவது அல்லது நிர்வகிப்பது
ஷரத்து 2A (நீக்கப்பட்டது)
ஷரத்து 3 புதிய மாநிலங்களை உருவாக்குவது மற்றும் எல்லைகளை அல்லது ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பெயர்களை மாற்றி அமைப்பதுபற்றி கூறுகின்றது.
ஷரத்து 4 ஷரத்து 2 மற்றும் 3 சீழ் இயற்றும் சட்டங்கள், முதல் மற்றும்நாள்காவது கால அட்ட வனை மற்றும் அதில் உள்ள விஷயங்களி் திருத்தம் மேற்க்கொள்ள வழிவாகை செய்கின்றது

பகுதி-2

இந்திய குடியுரிமை

  • ஷரத்து 5– இந்திய அரசியலைமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் முதல் இந்தியவில் உள்ள அனைவரும் இந்திய குடிமக்கள்
    இந்த அரசியலமைப்பு தொடங்கிய நாள் முதல், இந்திய எல்வையில் உள்ளவர்கள் மற்றும்
    a) இந்தியா எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிறந்தவர் அல்லது
    b) அல்லது அவர்களின் பெற்றோர்கள் இந்தியாவின் எல்லையில்
    c) இந்திய அரசியலைமைப்பு நலடைமுறைக்கு வருவதற்க்கு முன்பு இந்திய எல்லையில் ஐந்து வருடங்கள் குறையாமல் வாழ்ந்தவர்கள், இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்
  • ஷரத்து 6– ஜூலை 13 198 முன்பு பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த மக்களின் குடியுரிமை உரிமைகள் பற்றியது
  • ஷரத்து 7– 1247 மார்ச் 1 பின்பு இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் இந்திய குடிமக்களாக கருதப்பட சூடாது
  • ஷரத்து 8– இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்திய வம்சாவளி சில நபர்கள் குடியுரிமை உரிமைகள் முரு நபர் அல்லது அந்த நபரின் பெற்றோர் அல்லது அவரது வம்சம் இந்திய எல்லையில் பிறந்து இருந்தால், ஆவர் இந்திய அரசாங்கத்தின் முலம் பதிவு செய்து இந்திய குடிமக்களில் ஒருவர் ஆகலாம்
  • ஷரத்து 9– வெளிநாட்டு குடியுரிமை பெற்றுவர்கமள் இந்திய குடிமக்களில் ஓருவராக இருக்க முடியாது
  • ஷரத்து 10– இந்திய குடியுரிமை தொடர்வது பற்றியது. பாராளுமான்றத்தின் முலம் ஒருவரது
  • ஹரத்து 11– இந்திய பாராருமன்றத்தில் மேலே குறிப்பிட்டுள்ள ஷரத்துக்க ளுள் சட்டங்கள் முலம் மற்றம் கொண்டுவரலாம்

பகுதி 3

அடிப்படை உரிமைகள்

  • ஷரத்து 13– அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்கள் இந்திய அரசியலைமைப்பு தொடங்குவதற்கு முன்பு இருந்த சட்டங்கள் பற்றி கூறுகின்றது

சமத்துவ உரிமை

  • ஷரத்து 14– ஈட்டத்தின் முன் அனைவரும் ஈமம்
  • ஷரத்து 15– மதம், இனம், சாதி, பால், அல்லது பிறந்த இடத்தில் அடிப்படையில் பாகுபாடு செய்வது தடை செய்யப்பட்டது
  • ஷரத்து 16– அரசுத்துறை பணிகள் போான்ற விசயங்களில் சமத்துவத்தை கடைபிடிப்பது
  • ஷரத்து 17– தீன்டாமையை ஒழித்தல்
  • ஷரத்து 18– ராணுவ அல்லது கல்வியில் பெரும் பட்டங்களை தவிர மற்ற பட்டங்களை ஒழித்தல்

சுதந்திரத்தின் உரிமை

  • ஷரத்து 19– அனைத்து குடிமக்கள் கொண்டிருக்கும் உரிமைகள்
    a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம்
    b) சமாதானமாய் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் வரிசைப்படுத்துங்கள்
    c) சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்கள் அமைக்க
    இந்தியாவின் எல்லை வரை சுதந்திரமாக செல்ல
    d) இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் குடியேற வசிக்கும் உரிமை
    e) இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட எந்த பகுதியிலும் தொழில் தொடங்குவதர்க்கான உரிமை
  • ஷரத்து 20– குற்றங்களுக்கான தண்டனை குறித்த பாதுகாப்பு
    a) அசட்டங்களை மீறினால் மற்றுமே ஒருவன் மீது வழக்கு தொடர முடியும்
    b) எந்த ஒரு நபர் மீது உள்ள வழக்குக்கு ஒருமுறைக்கு மேற்பட்ட முறை தண்டிக்கப்பட
    c) எந்த ஒரு நபர் மீது உள்ள குற்றத்தை நிரூபிக்க குறைந்த பட்சம் ஒரு
  • சாட்சியவது இருக்க வேண்டும்
  • ஷரத்து 21– வாழ்க்கை மற்றும் தனிநடபர் சுதந்திரம் பாதுகாப்பு
  • ஷரத்து 22– கைது மற்றும் சில விஷயங்களில் தடுப்புக்காவலில் வைப்பதற்க்கு எதிராக பாதுகாப்பு
    a) கைது செய்வதற்க்கான உரிய ஆவணங்கள் இன்றி ஒருவரை கைது செய்யக்கூடாது
    b) கைது செய்த நபரை 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்திரேட்
    c) நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்

சுரண்டலுக்கு எதிராக உரிமை

  • ஷரத்து 23– கொத்தடிமை முறையை ஓழிப்பது
  • ஷரத்து 24– 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள் அல்லது சுரங்கங்கள் அல்லது ஆபத்தான பகுதியில் வேலையில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டது

மத சுதந்திர உரிமை

  • ஷரத்து 25– அனைவர்க்கும் அவர்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்ற மற்றும் பரப்பும் உரிமை உள்ளது
  • ஷரத்து 26– அனைத்து மதத்துக்கும், அவர்களின் மதத்திற்க்காக நிறுவனங்களை தொடங்கி

அதை நிர்வகிக்க உரிமை உள்ளது

  • ஷரத்து 27– ஒருவரின் மதங்களை வளர்ப்பதற்காக அல்லது மத சமந்தமான நிறுவனங்களை வளர்ப்பதற்காக எந்த ஒரு தனி மனிதனிடம் வரி வசூல் செய்யக்கூடாது
  • ஷரத்து 28– மதங்கள் சம்பந்தம்மான கருத்துகள் அல்லது மத வழிபாடுகளை, மாநில அரசு நிதியுதவி பெரும் கல்வி நிறுவனங்களில் கடைபிடிக்கக்கூடாது

கலாசாரம் மற்றும் கல்விக்கான உரிமைகள்

  • ஷரத்து 29– சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாத்தல்
    a) இந்தியா குடிமக்களுக்கு தங்கள் பேசும் மொழி, அவர்களின் கலாசாரம்போான்றவற்றை காக்கும் உரிமை உள்ளது
    b) எந்த ஒரு குடிமகனும் மதம் இனம், சாதி அல்லது மொழிகள்அடிபடியில் மாநில அரசு அல்லது மத்திய அரசுகளின் கீழ் பராமரிக்கப்படும் எந்த ஒரு கல்வி சார்ந்த நிறுவங்களிலும் அவர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது
  • ஷரத்து 30– உரிமை சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நிறுவ மற்றும் நிர்வகிக்க
  • ஷரத்து 31– சொத்துரிமை அடிப்படை உரிமையாக இருந்தது (நீக்கப்பட்டது)

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

Book Name: இந்திய அரசியலைமைப்பு
Language: Tamil
Format:PDF
File Size:537 KB

DOWNLOAD PDF📕

▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱▰▱

BOOK PDF PREVIEW

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us