- மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது
- இந்தியாவில் முதல் முறையாக 1872-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது
- முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 இல் ரிப்பன் பிரபு அவர்களால் எடுக்கப்பட்டது
- கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் எடுக்கப்பட்டது (இது 15-வது கணக்கெடுப்பு)
- 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி – சந்திரமவுலி
- இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோமீட்டர்
- உலக அளவில் இந்தியாவின் பரப்பளவு 2.42 சதவீதம்
- உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்களிப்பு 17.5 சதவீதம்
- தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் பிப்ரவரி 9
- 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கை வெளியிட்ட நாள் – ஏப்ரல் 30 / 2013
- இந்தியாவின் 2001 – 2011 மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 17.7%
- சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 5.34%
- இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம்
- அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாநிலம் மகாராஷ்டிரா
- அதிக மக்கள் தொகை கொண்ட மூன்றாவது மாநிலம் பீகார்
- இந்தியாவில் மக்கள் தொகை குறைவான மாநிலம் சிக்கிம்
- மக்கள்தொகை அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுடெல்லி
- 2001ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் அடர்த்தி 325
- 2011-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் அடர்த்தி 382
- மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள மாநிலம் பீகார்
- மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம்
- மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுதில்லி
- மக்கள் அடர்த்தி குறைவான உள்ள யூனியன் பிரதேசம் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா
- 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் 943 / 1000
- பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலம் கேரளா
- பாலின விகிதம் குறைவாக உள்ள மாநிலம் ஹரியானா
- பாலின விகிதம் அதிகம் உள்ள யூனியன் பிரதேசம் புதுச்சேரி
- பாலின விகிதம் குறைவாக உள்ள யூனியன் பிரதேசம் டாமன் டையூ
- இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு ஏழாவது இடம்
- 2001 முதல் 2011 வரை தமிழ்நாடு மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 15.6%
- தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் சென்னை மாவட்டம்
- தமிழ்நாட்டில் குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம்
- தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி 555 (2011ன்-படி)
- தமிழ்நாட்டில் மக்களடர்த்தி அதிகமுள்ள மாவட்டம் சென்னை மாவட்டம்
- தமிழ்நாட்டில் மக்களடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் நீலகிரி
- தமிழ்நாட்டின் பாலின விகிதம் 996/1000 (ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள்)
- தமிழ்நாட்டில் பாலின விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் நீலகிரி
- பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் தர்மபுரி
- தமிழ்நாட்டில் கல்வியறிவில் முதல் மாவட்டம் கன்னியாகுமர
- தமிழ்நாட்டில் கல்வியறிவில் கடைசி மாவட்டம் தருமபுரி மாவட்டம்
- பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டம் சேலம்
- குறைவான பழங்குடியினர் உள்ள மாவட்டம் கரூர் மாவட்டம்
- பரப்பளவில் சிறிய மாவட்டம் சென்னை
- பரப்பளவில் பெரிய மாவட்டம் திருநெல்வேலி
- 2011 தமிழ் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரி திரு கோபால கிருஷ்ணன்