Category Education

This Category is completely related to studies and educating you mostly mainly focuses on Competitive Exams held in all over India.

2011 – மக்கள் தொகை குறிப்பு for TNPSC exams

மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது இந்தியாவில் முதல் முறையாக 1872-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 இல் ரிப்பன் பிரபு அவர்களால் எடுக்கப்பட்டது கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் எடுக்கப்பட்டது (இது 15-வது கணக்கெடுப்பு) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Marathas Question & Answer for TNPSC

மராத்தியர்கள் கேள்விகளும் பதில்களும்

தமிழ் நாட்டில் முதன் முதலில் வன உயிரியல்’பூங்காயாரால் அமைக்கப்பட்டதுA. முதலாம் சரபோஜி B. இரண்டாம் சரபோஜி C. ராஜராஜசோழன் D. ராஜேந்திர சோழன் கொரில்லா போர் முறையை நன்கு அறிந்தவர்கள் யார்A. மராத்தியர்கள் B. முகலாயர்கள் c.குப்தர்கள் Dசுல்தான்கள் முகலாயர்களின் அரசுக்கு பிறகு தோன்றிய அரசு எதுA. குப்தர்கள் B. சுல்தான்கள் C. ராஜபுத்திரர்கள் D.…